சீரணி நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளின் விபரம்
ஸ்ரீமத் லங்கா தூபீபத்தில் வடபுலத்திலமைந்த யாழ் நகரின் கண்ணே சண்டிலிப்பாய் சீரணிப்பதியுறை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் மன்மத வருடம் சித்திரை மாதம் 4ஆம் நாள் (17.14. 2015) வெள்ளிக்கிழமை கொடியோற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அம்பிகை அடியார்களே சீரனி நாகபூசனி அம்மன் ஆலயம் கொடியேப்பு விழா பற்றிய விபரம்