தமிழரை கொலைசெய்யும் சிங்கள ராணுவம் ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து சனல்-4இன் காணொளி

இலங்கை உள்நாட்டு போரின்போது இரு பிரிவினரும் மனித உரிமை மீறல்களை நடத்தி இருப்பதற்கான போதிய ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கண்டுணர்ந்துள்ளது.அரசு தரப்பினரும் விடுதலைப் புலிகளும் படுகொலைகள் உள்ளிட்ட போர்குற்றங்கள் செய்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது என சனல்- 4 வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது