தமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்?

உலகிற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.இன்று தமிழன் கால் படாத இடமும் இல்லை,துறைகளும் இல்லை,
விஞ்ஞான அறிவு முதல் தகவல் தொழில் நுட்பம் வரை அணைத்து துறைகளிலும் வெற்றி கொடி நாட்டுபவன் தமிழனே!

தமிழனுக்கு ஈடுஈணை உண்டோ
ஒருவர் இத்தரணியில்!

மேலும் தமிழர்களின் சுயறிவை கண்டு வியப்புற்றவர்களும் ஏராளம்,
வஞ்சம் கொண்டவர்களும் ஏராளம்!
தமிழனும்,தமிழின் அடையாளங்களும் அளிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழுக்காகவும்,தமிழனுக்காகவும் மெய்யான உணர்வுடன் உரிமைகுரல் கொடுப்பதற்கு இத்தமிழகத்தில் சீமானை தவிர ஏவரேனும் உண்டோ!

தமிழனை தமிழன் காக்க தவறினால் நாளை தமிழினமே அழிந்திடும் என்பதை உணர்ந்து எவ்வித எதிர்பார்புமின்றி எதிர்கால தமிழ் சந்ததியருக்காகவும்,முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தி செல்லவும்,தமிழருக்கான பொற்கால ஆட்சி தரும் ஆளுமை திறன் கொண்டவர் சீமான்..

இல்லையெனில் தமிழன் என்ற ஓர் இணமுண்டு,அவணுக்கு மூடன் என்ற பெயருண்டு என்று ஏட்டு சுவடில் படிப்பார்கள்.

தமிழா உன் விரலில் தமிழர் தாகம்!!!

(நாம் தமிழர் முகநூல் பதிவு)