தமிழினமே அவளோட உறவுடா
ஜயோ தெய்வம் கூட இவளைவிட குறைவுடா..
உதட்டுச் சாயம் தெரியாது.
வளையல் குலுக்கத் தெரியாது.
ஜிமிக்கி போட தெரியாது.
மூக்குத்தியும் கிடையாது.
துப்பாக்கிதான் அவளோட ஆயுதம்…
மஞ்சல் பூசத் தெரியாது.
மயக்கும் வித்தை தெரியாது..
குசுவம் கட்ட தெரியாது..
குங்கும பொட்டும் கிடையாது…
தமிழினமே அவளோட உறவுடா
ஜயோ தெய்வம் கூட இவளைவிட குறைவுடா..
வாசல் தெளிக்க ஆசைதான் வீடு
இல்லை நண்பா!
பாசம் காட்ட மனசு உண்டு பெற்றோர் இல்லை நண்பா!
பயணம் செய்ய ஆசையுண்டு பாதை இல்லை நண்பா!
மீட்க ஈழமொன்றே உண்டு வேற்க்கை கொண்டால் நண்பா..”””
(தமிழீழ பெண்ணிண் குனத்தை உணர்த்தும் பாடல் வரி இது)
இன்றைய காலத்தில பெண்கள் முக்காவாசிப் பேருக்கு மேக்கப் இல்லைனா உயிரே போரா மாதிரி.. என்னென்னமோ பன்னுறாங்க. அவர்களால் பெண்களுக்கு பெருமையென்றால் இவர்களால்??????