தலைவரின் நண்பன் யார் தெரியுமா….?
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள்
அவரது நண்பன் யார் , தத்துவாசிரியன் யார் , வழிகாட்டி யார், எனக் கேட்கப்பட்ட போது….
சற்றும் யோசித்து பதிலளிக்காமல்… உடனே பதிலளித்தார்.
இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி