தலைவரின் மனிதாபிமான துப்பாக்கி இனி மன்னிக்காது!
அடைப்பட்டு கிடக்கும்
உன் இனத்திற்க்கு
சொல்விவை
கடைசித் தமிழனும்
சாம்பலாகும் வரை
அவன் காத்திருக்கமாட்டான்
விரைவில் வருவான்!
இதுவரை
அவனால் தண்டிக்கப்பட்டவர்களை
விடவும்
மண்ணிக்கப் பட்டவர்களே அதிகம்
இனி
நன்றி கெட்டவர்களின்
நெற்றிப் பொட்டுகளை
அவனின்
மனிதாபிமான துப்பாக்கி
மன்னிக்காது!
கொக்கரிக்கும் காடையரை எச்சரிக்கையாய்
இருக்கச்சொல்லு
எந்த நேரத்திலும்
அவன்
வரக்கூடும்
அவன் வருவான்
அவன் வருவான்
-பிரபாசெழியன்.