தலைவர் பிரபாகரன் வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?

விடுதலை புலிகளின் தலைவரின் நிர்வாக திறமைக்கு பல சான்றுகள் உள்ளன. அதில் பல வியப்பினை தரக்கூடியது.. அதில் ஒன்று வியப்பபையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதலைபுலிகளின் தலைவரிடம் ஒருமுறை தம்பி பாலச்சந்திரன் தனக்கு குழந்தைகள் ஓட்டும் சிறிய கார் கேட்டுள்ளான்.. அதற்கு அவனிடம், “ஐயா எனக்கு தமிழேந்தி(கணக்காளர்) சம்பளம் இன்னும் தரவில்லை.. எனக்கு சம்பளம் அளித்ததும் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்..

புலிகளுக்கென்று கப்பற்படை, விமானப்படையே இருக்கும் போது ஒரு பொம்மை கார் வாங்க முடியதா..??

அவர் நிர்வாகத்தை எப்படியும் வளைக்கலாம், அதை செய்யவில்லை எம் தலைவன்..
மற்ற புலிகளுக்கு எப்படியோ அப்படித்தான் தானும் சம்பளம் வாங்கியிருக்கிறார்..

எவ்வளவு ஒரு கட்டுப்பாடு..!!!
என்னே ஒரு நிர்வாகத்திறன்..!

அதனால் தான் அவரை பார்த்தேயிராத பல்லாயிரம் புலிகள் அவர் சொல்லுக்காக சாகவும் துணிந்து களத்தில் நின்றனர். நேர்மை, உண்மை, உழைப்பு இப்படியான நிர்வாகத்தால் தான் இன்று ஹிலாரி கிளிண்டன் முதல் உலகத்தலைவர் அத்தனை பேரும் ரசிக்கும் தலைவராக இருக்கிறார்..

(www.eelamalar.com)