துடிக்கும் இதய ஓசைகளில் அந்த பெயரே ஒலித்தன… அது பிரபாகரன் என்னும் திருநாமம்…

பூக்கள் எல்லாம் தாமாய் சேர்ந்து மாலைகள் ஆகின…
புழுதி படிந்த மண்ணில் மழையோ பன்னீர் தூவீன…
தூக்க விழிகளும் இமையை விலக்கி துணிவினை பெற்றன…
துடிக்கும் இதய ஓசைகளில் அந்த பெயரே ஒலித்தன…அது பிரபாகரன் என்னும் திருநாமம்…

பிரபாகரன்தான் தமிழ்மானம்…
இது பிரபாகரனின் உயிர்காலம்…
இதயங்கள் யாவும் பூ தூவும்…

தமிழர் நிமிர்ந்த நாள் அது
தலைவன் பிறந்தநாள்…
இதயமனைத்திலும் மன துணிவு பிறந்தநாள் …

#அகவை_66_காணும்
எங்கள் அன்னையே
எங்கள் அப்பாவே
எங்கள் ஆசானே
எங்கள் ஆண்மையே
எங்கள் வீரமே
எங்கள் வெற்றியே
எங்கள் ஈகமே
எங்கள் உறுதியே
எங்கள் இலட்சியமே
எங்கள் விடிவே

எங்கள் ஆளுமையே
எங்கள் அறிவே
எங்கள் ஆற்றலே
எங்கள் கருணையே
எங்கள் கடமையே
எங்கள் வாழ்க்கையே
எங்கள் ஊக்கமே
எங்கள் நம்பிக்கையே
எங்கள் செயல்திறனே
எங்கள் ஆருயிரே
எங்கள் தலைமையே

எங்கள் சீரிய சிந்தனையே
எங்கள் வழிகாட்டியே
எங்கள் துயர் நீக்கியே
எங்கள் விழுப்புண்ணே
எங்கள் வீரத்தழும்பே
எங்கள் அரணே
எங்கள் பாதுகாப்பே
எங்கள் கலங்கரை விளக்கே
எங்கள் வழிகாட்டியே
எங்கள் வரலாறே
எங்கள் காரிருள் கிழித்த கைவிளக்கே
எங்கள் தீர்க்க தரிசனமே
எங்கள் விடுதலையே

உனை வாழ்த்துவதில் நிறைவடைகின்றேன்…
உனையன்றி எமக்கு ஏதுமில்லை இலக்கு…
உன் புகழ்பாடாது எதுக்கு
எனக்கு நாக்கு…
நீயின்றி விடியாது எமக்கு கிழக்கு…

#தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்
பிரபாசெழியன்.

(www.eelamalar.com)