தூசு தட்ட படும் துப்பாக்கிகள் –கருணா

தூசு தட்ட படும் துப்பாக்கிகள் – துணை சேரும் துரோகிகள் – உருள போகும் முக்கிய தலைகள்.

பதவிக்கு வந்து பதவி இழந்த மகிந்த தனது அடக்குமுறை ,ஹிட்லர் ,கடாபி வழியில் தனது அரசியல் அடாவடி
படுகொலை களத்தை திறந்து வைத்து ஆரம்பித்துளளார் .

கவுசல்யன் , ஜோசப் பரராயசிங்கம் படுகொலையுடன் ஆரம்பித்த வெள்ளை வான் கடத்தல்களும் ,சூடுகளும் மீள
இப்பொழுது புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணை கையில் வழங்க பட்டுள்ளது .
புதைக்க பட்ட துப்பாக்கிகள் தூசு தட்ட பட்டு மீள இப்போ களம் நகர்த்த பட்டு வெடி ஓசைகளுடன் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மேற்படி சம்பவம் இலங்கை அரசை பெரும் நெருக்கடி வலைக்குள் உலக அரங்கில் மாற்றம் பெற வைக்கும் என உலக
இராய தந்திரிகள் எச்சரித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்டிட தக்கது.