தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்திக் கொள்ளும் போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும் நெருப்பு வரிகள்………
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்…இந்தப்பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருகின்றன
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்…மறக்க முடியாத அந்த நாட்கள்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்…இந்தப்பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருகின்றன விடுதலைப்போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் சினிமாவில் வரும் புரட்ச்சிப் பாடல்களை கேட்டுக்கொண்டுதான் அந்தக்காலத்தில் இருந்தனாங்கள். இந்திய ராணுவத்தின் வருகைக்கு பின்னர் இந்திய இராணுவத்தோடு போர் தொடங்கியது. அதன் பின்னர் முற்று முழுதாக சினிமாப்பாடல் கேட்பது சினிமாப்படம் பார்ப்பது நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப்பாடல் வெளிவந்தது. கடுமையான இந்திய ராணுவத்தின் முற்றுகை இருந்த போதும் போராளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப்பாடல் ஒலி நாடாவை கேட்டோம். அன்று பாடலை கேட்ட போரளிகள் இன்று ஒரு சிலரை தவிர்த்து மிகுதிப்பேர் உயிருடன் எம்மோடு இல்லை அவர்களின் இலட்ச்சிய பாதையில் தொடர்ந்து நாமும் பயணிப்போம்.
கஜன் எல்லாளன்
(www.eelamalar.com)