தெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…

கரிய புலிகள் பரிணமித்த நாள் யூலை 5…

நெருப்பிலும் நீராடிய தமிழீழத்தின் முத்துக்களான எம் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம்…

முதற் கரும்புலி கப்டன் மில்லர் விபரணம். 

முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி.  

உயிராயுதம்…

  

கரும்புலிகளின் பாடல்கள்…
வான் கரும்புலிகளின் பாடல்.
அனுராதபுர வான் படை தளத்தின் மீது நடத்திய எங்கள் தெய்வங்கள் கரும்புலிகளின் நினைவாக வெளிவந்த பாடல் இது…
தேச காற்றே ஒரு நிமிடம்…
உயிரம்புகள் படத்தின் கரும்புலிகளின் பாடல்.
எல்லாளன் திரைப்பட கரும்புலிகளின் பாடல்…
தாயக மண்ணே….
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்…
உள்ளுக்குளே நெருப்பு எரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரும் வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம் படும் வேதனை யாருக்குடா தெரியும்..