தேசியத்தலைவரின் தாய் பார்வதியம்மா இறப்புக்கு சென்ற ஒரு மூதாட்டியின் ஆதங்கம் (வீடியோ)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்
தேசியத்தலைவரின் தாய் பார்வதியம்மா இறப்புக்கு சென்ற ஒரு மூதாட்டியின் ஆதங்கம் அதில் புதைந்துள்ள சிங்கள எதிர்ப்பு
இதுதான் ஈழம்
வீரத் தாய்மார்களைக் கொண்ட தேசமே எமது ஈழ தேசம்
வீதியில் மறைத்தார்கள் (ராணுவத்தினர்) எங்கேபோகிறாய் என்றார்கள் பிரபாகரன் தாய் செத்தவீட்டுக்கு போகிறேன் என்றுவிட்டு வந்தேன் இந்த காணொளி எங்கள் ஊரிலும் இதேபோன்றதொரு நிகழ்வில் ராணுவத்தை விரட்டியடித்த மூதாட்டியை நினைவுபடுத்துகிறது…
தமிழ் மகன்