முல்லைத்திவில் பரவும் புதியவகை ஆட்கொல்லி தோல் நோய் -கதறும் இரு சிறுவர்கள்
முல்லைத்திவில் புதியவகை தோல் நோய் ஒன்று பரவி வருகிறது. மேற்படி தோல் நோயினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது.
நச்சுக் குண்டின் விளைவு முல்லைத்திவில் ஆட்கொல்லி தோல் நோய்…
தமிழினத்தையே வேரோடு அழிக்க சிங்களம் அன்று போட்ட திட்டம்