நல்லாட்சியிலும் புறக்கணிப்பா?

1049458984untitled-1நல்லாட்சியிலும் தமது நியமனத்தினை வழங்காது புறக்கணிப்பதாக, யாழ் மாநகர சபையின் சுகாதார சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இன்று யாழ் மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். தமது நியமனத்தினை வழங்காது பாரபட்சம் காட்டுவதாகவும், அதற்கு உரிய தீர்வினை அரச அதிகாரிகள் வழங்குவதில் அசமந்த போக்கில் உள்ளதாகவும் சுகாதார சிற்றூழியர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

(www.eelamalar.com)