nalluur_11nalluur_07nalluur_02nalluur_09nalluur_10

நல்லூர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் 19.08.15 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றுடன் நான்காம் திருவிழா கோலாகலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகன் எழுந்தருளினார்.