நாங்கள் ஓயாத அலைகள்.
சாயாத மலைகள்.
உலக நாடுகள் உதவியுடன்
பெரும்படை திரட்டி
ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்து
கண்களைத் தோண்டி
காம வெறிகொண்டு
மூதாட்டிகளையும் பாலியல்
வன்புறர்வு செய்து
கொதிக்கும் தாரில் தமிழ்க்
குழந்தை வீசிக்கொன்று
கொத்தணிக்குண்டுகள்
கொடிய இராசயனக்
குண்டுகள் வீசி
பிணக்காடாக எம்மண்ணை
மாற்றியதால் எங்களின் வீரம்
மண்டியிடவில்லை.
நாங்கள் ஓயாத அலைகள்.
சாயாத மலைகள்.
வீரியம் கொண்டு
விரைவில் உங்கள்
ஆன்மா கலங்க
அதிரடியாக எங்களின் துப்பாக்கிகள்
அனல்மழை பொழியும்.
சிங்களப் பிசாசுகளே
உங்கள் பிணங்களின் மேலே
ஏற்றுவோம் எங்கள்
தேசியக் கொடி.
இன்றைய நினைவு நாளில்
சிங்களப் பிசாசுகளால் கொன்று குவிக்கப்பட்ட எமது தமிழீழத் சொந்தங்களுக்கு அகவணக்கம்.
புரட்சிப்புயல்