முடியும் சிங்களதேசம் – மறுநாள் 
விடியும் தழிழீழம்

நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…! தலைவா எத்தனை துயர் வந்தும் உனைதேடுதே…!

தழிழ் இனத்தின் தலைமகனே எம் நிலையை பாராயோ…. தடையதனை தீர்ப்பதற்கு நீ வந்து சேராயோ….

எம் தழிழ் இனமே எதர்பாத்து விழித்திருக்கும் ஓர் உயிர் எங்கள் அண்ணை எங்களின் கனவுகள் நினைவாகும் உன் வருகையின் பின்னே நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் தமிழ் ஈழத்தில்…

முடியும் சிங்களதேசம் – மறுநாள்
விடியும் தழிழீழம்

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”