thalaivaa

நீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…

பிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம் 

தேசிய தலைவரை அழகாக வரையும் ஒவியர்

இருக்கிறானா?இல்லையா?’
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -பரம்பொருள்
ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு –
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!