துரோகம்….

fotor0101620111-500x273காக்கை வன்னியன், எட்டப்பனோடு தமிழர் துரோக வரலாறு முடிந்துவிடக்கூடாது என்றென்னியா எங்கள் ஈழமண்ணில் வந்து பிறந்தாய். எம்தானைத் தலைவன் அரசான்ட தமிழீழத்தில் தனக்கு அருகில் அமர்த்தி அழகு பார்த்தானே இப்போ எந்த தெருக்கோடியில் கிடக்கிறாய் நாயிலும் கேவளமாய். அண்ணையிடமிருந்து புத்திசாலிதனமாக தப்பிவிட்டோம் என்றெண்ணியா நீ ஆனந்தம் கொண்டாய் முட்டாளே…

உலகின் எந்தவொரு மூலையிலும் நடக்கும் விடயங்களை அறிந்து கூறும் எங்கள் புலானாய்வின் புதல்வனுக்கு கூட இருந்த உன் நடவடிக்கைககள் தெறியாமலா போயிருக்கும்””அண்ணே இவனின்ற நடவடிக்கையில் மாற்றம் தெறியுதுண்ணே””என்று எங்கள் புலனாய்வு புகழ் எச்சரிக்கும் போதே தலைவர் நடவடிக்கை எடுத்திருந்தால் உன்னை புதைத்த இடத்தில் செடி வளர்ந்து மரமாகி காய்த்திருக்கும் இழிபிறப்பே. ஜெயசிக்குரு எதிர்சமரில் உண் படைநடவடிக்கை தலைவரை ஈர்த்தமையால் உன்னை கண்டித்து மண்ணித்துவிடதான் வன்னிக்கு அழைத்தார் மானங்கெட்ட நாயே நீ அதற்குள் சிங்களன் காலில்போய் விழுந்தாய் காப்பாற்றசொல்லி. நீ போய்விட்டால் அமைப்பை, இலட்சியத்தை, மாவீரர் தியாகத்தை அனைத்தையும் கலைந்துவிட்டு உனக்கு பின்னால் வந்து சிங்களவன் காலைப் பிடிப்பான் என்றா எண்ணிணாய் எங்கள் அண்ணனை ஈனபிறவியே அவன் பிரபாகரன்டா…

அது சரி புலியென்று சொல்லி காட்டப்பட்ட நரியின் சடலத்தை பார்த்து இதுதான் பிரபாகரன், இதுதான் பிரபாகரன் என்று சிங்களவனிடம் சொல்லிவிட்டு “மொக்க சிங்களவன் கோட்டை விட்டுடான் பொட்டு ஆமியை நல்லா ஏமாந்திட்டான்” என்று உன் நெருங்கிய சாகாவிடம் கூறினாயாமே ஏன்டா அதை சிங்களவனுக்கு சொன்னால் சுட்டுக் கொன்றிடுவான் என்று பயந்தா பொய்யுரைந்தாய் பொறம் போக்குநாயே. எத்தனை ஆண்டுகளுமுன் மணலாற்று காட்டில் இந்திய ஆமியின் இறுக்கமான முற்றுகைக்குள் அண்ணண் இருந்தபோது “”ஒருவேளை ஆமி என்னை சுற்றி வளைத்துவிட்டால் என்னை சுட்டு என் உடம்பை பெட்ரோல் ஊத்தி கொளுத்திவிடுங்கள் ஒருபிடி சாம்பல்கூட சிங்களன் கையில் கிடைக்ககூடாது””என்று சொல்லி பெட்ரோல் குடுவையுடன் மூன்று போராளிகளை தன்னருகில் வைத்திருந்தானே அந்த பிரபாகரன் சடலம் கிடைத்து விட்டது என்றென்னின்யா ஆசையாய் வந்தாய் அடையாளம் காட்ட அட எட்டப்பனே சிங்களனுக்குதான் புத்தியில்லை அவனை நக்கி பிழைக்கும் உனக்குமாயில்லை. பிரபாகரனை விளையாட்டு பிள்ளை என்றா நினைத்தாய் விளையாட்டு பிள்ளைகளுக்கு துவக்கை கொடுத்து விளையாட பழக்கினவன்டா பிரபாகரன்…

பிரபாகரனாவது சிங்களன் தோட்டாவுக்கு இரையாவதாவது அண்ணையின் வித்துடல் சிங்களவன் கையில் சிக்குவதாவது கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்க வாய்பிருக்கா இல்லை அதை நடக்கதான் விட்டிருக்குமா எங்கள் கரும்புலிப்படை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பிரபாகரன் நிழலைதான் சிங்களவனால் நெருங்கமுடியுமா. அட நரிபயலே நீ அண்ணனுக்கா தூரோகம் செய்தாய்

உன் தாய்க்கு, உன் சகோதரிகளுக்கு, உன் தாய் மண்ணுக்கு, அண்ணே அண்ணே என்று உன்னை பாசமாய் அழைத்த போராளி பிள்ளையளுக்கு, மாவீரரின் கனவுக்கு அவர் தம் ஈகத்திற்கல்லவா தூரோகம் செய்தாய். சிங்களவன் காலை நக்கி பிழைக்கும் நாயே…

நயவஞ்சகனே
நச்சு பாம்பே
ஈனப்பயலே
இழிபிறப்பே
சிங்களத்தி இச்சைக்கு ஆசைப்பட்டா பச்சிளம் பாலகன் பாலசந்திரனை சுடச் சொன்னாய். சிங்களவன் அந்த இளம் பிள்ளையிடம் தூப்பாக்கியை நீட்டியவுடன் கையிரண்டையும் மேலே உயத்தி தன்னை காப்பாற்ற சொல்லி கதறுவான் என்றா எண்ணினாய் மடப்பயலலே அது பிரபாகரன் ரத்தமடா அதனால் தான் தோட்டவை அவன் மார்பில் ஏந்தினான். கருநாயே உன் உடம்புக்கு எந்த நோயும் வந்து உன்னை கொன்றுவிடக்கூடாது உன் உடம்பை பராமரி உன் ஆயுளை சற்றே நீட்டித்துக்கொள்…

நீ புலிக்கு உணவாகவேண்டியவன் பசித்த புலி உன்னை உணவாக்கியே தீரூம். கவிஞர் வாலி சொன்னதுபோல்
தர்மம் தன் வாழ்வு தன்னை சூதுகவ்வும்
மறுபடியும் தர்மம் வெல்லும்
பலிக்காது போனதில்லை பாரதியின் ஏந்தசொல்லும்…

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

ஈழமலர் செய்திக்காக பிரபாசெழியன்.

(www.eelamalar.com)