Fotor0101620111-500x273

எம் இலங்கை மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்,,,,,,,,,,காவிய தலைவன் கருணா

மே 17 ம் தேதிதான் நம் இலங்கை மக்களின் உண்மையான சுதந்திர தினம். விடுதலை புலிகளை அழித்த தினத்தைத்தான் நாம் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் அதுவே ஆக சிறந்தது. மே 17ஆம் தேதி தான் இனிமேல் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று நமது ஜனாதிபதி திரு.மைத்திரி பால சிரிசேனவிடம் மனு அளித்துள்ளேன்,,,,,,,,,,,,

காவிய தலைவன் கருணா எனும் முகநூலில் இருந்து பெறப்பட்ட பதிவு

47karuna2karuna1