piraba

பிரபாகரன் என்ற தனி மனிதன் ஒரு மிகப்பெரிய போர்வீரன்

பிரபாகரனுடைய கொள்கை தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் பிரபாகரன் என்ற தனி மனிதன் ஒரு மிகப்பெரிய போர்வீரன்தான். ஒழுக்கம் நிறைந்தவர். நான் அவருடைய எதிரி என்ற முறையில் என்னை கொலை செய்ய முற்பட்டார். ஆனால் ஒருபோதும் என் குடும்பத்தையும் குழந்தைகளையும் பழிவாங்க நினைக்கவில்லை! ஆனால் இன்றைய ஆட்சியாளர்(ராஜபக்சே) அப்படி அல்ல. பிரபாகரனின் ஒரு முடிக்கு கூட தகுதி இல்லாதவர் ராஜபக்சே” – சரத் பொன்சேகா (17/01/2014)

-எதிரியினத்தை சேர்ந்த தமிழினத்தை அழித்த ஒருவனே தலைவரின் நேர்மை பற்றி பெருமையாக கூறுகிறான். ஆனால் இங்கே தாமும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு தலைவரை கேவலபடுத்தும் கூட்டங்களின் பிறப்பு சந்தேகத்திற்குரியதே”

தமிழ் என் உயிர்
(www.eelamalar.com)