11988552_1629728723945076_4938848740620183423_n11947669_1629728773945071_6951433689125460964_n

பிரிகேடியர் தமிழ்செல்வனின் தூபிக்கு பிரான்சில் கெளரவம்!

 

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு La Courneuve மாநகர் ஆட்சி அதிபர், La Courneuve நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள் என்று பலர் தமிழ்செல்வன் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, இதுவரை காலமும் சிறிலங்கா அரசு கொடுத்த அழுத்தங்கள், பொய் பிரசாரங்களையும் மீறி அந்த நினைவு சின்னம் தமிழ்ச்செல்வனின் நிரந்தர சிரித்த முகத்துடன் கம்பீரமாக நிற்கிறது.!

Fotor0831191533