புலிகள் நினைத்தால் ஆண்டவனால் கூட தடுக்க இயலாது…!

ஒருமுறை எழுத்தாளர் சோ அவர்கள் குறிப்பிட்டதை இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

புலிகளிடமிருந்து பாதுகாக்கவென அவருக்கு இரண்டு காவல்த்துறையினரை இந்திய அரசு நியமித்திருந்தது.

சோ அவர்கள் இரு காவல்துறையை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பிவிட்டார்.

அது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது சோ சொன்னது. “

புலிகள் என்னை கொல்லவேண்டும் என்று நினைத்தால் எவராலும் என்னைக்காப்பாற்றமுடியாது.

இரண்டு பேரை ஏன் கூடுதலாக பலியாக்கவேண்டும்?”

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களைக் காக்க ஆயுதம்தரித்த தெய்வங்கள் என்பதே உண்மை.

எதிரிகளுக்கு கூட இவர்களின் நேர்மை பிடிக்கும்.

உலக இரணுவத்தை எதிர்த்து மண்டியிடமால் அறவழியில் போராடிய உலகின் சக்தி வாய்ந்த ஒரே இராணுவம் விடுதலைப்புலிகளே.

ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றை அடையாளம் இவர்களே.