2

எரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து சேரும்
தலைவனின் படைவிரைந்தோடும் தமிழரின் பலமே ஆளும்…..

புலிகள் விரைவில் வருவார்கள் :

காடுகள் என்ன கடல்களும் என்ன தாண்டி நடக்கம் எங்கள் படை

வான்படை கொண்டு கவசமும் உண்டு மோதவருமே எங்கள் படை

புறமுகம் அதிர வெடிகுணர்ந்தோமே மூன்றாம் ஈழ யுத்தம் திருமலை

மீள உயிர் கொடுப்போமே நான்காம் ஈழ யுத்தம்

இனி ஒரு புயல் இங்கு வீசும் இலங்கையில் வரைபடம் மாறும்

இரு நாடேன்றே கூறும்

இடிகள் முழங்க வெடிகள் முழங்க வருவோம் வருவோம் நாங்கள்

இசைகள் முழங்க பகைவர் நடுங்க வருவோம் வருவோம் நாங்கள்
சுடுகின்ற நீர் ஊற்று அதுதான் அதுதான் நாங்கள்
சுடுகாடு நீ தேடு வருவோம் பகையே நாங்கள்
வீசும் காற்றின் வேகம் நாங்கள்
கடலின் சீற்ற அலைகள் நாங்கள்
ஒளிரும் சூரிய சுடரும் நாங்கள்
எரிமலை நாங்கள்
அருவிகள் நாங்கள்
இடிபுயல் நாங்கள்
எரிகனை நாங்கள்

அன்னை பூமியை தின்றவனாலே அவன் உடலாலே சுவர் செய்வோம்

எரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து சேரும்
தலைவனின் படைவிரைந்தோடும் தமிழரின் பலமே ஆளும்

ஈழமகள்

(www.eelamalar.com)