புலிகள் வீழ்ந்தது என்று கங்கணம் கட்டி பறை கொட்டும் பரதேசிகளுக்கு……..
தமிழீழம் தரும் பதில் இது….
* ஒரே ஒரே துப்பாக்கியில் ஆரம்பித்த
புலிகள் இயக்கம்….துப்பாக்கி தயாரிக்கும்
தொழிச்சாலையே உருவாக்கினார்களே….
இதுவா வீழ்ச்சி ??
* எத்தனையோ இயக்கங்கள் இருந்தாலும்
அவற்றையெல்லம் புறம்தள்ளி….புலிகளை
மட்டுமே மக்கள் ஏற்றார்களே….
இதுவா வீழ்ச்சி ??
* காட்டிற்குள் வளர்ந்த இயக்கம்… தனியாக
ஒரு நாட்டையே உருவாக்கியதே….
இதுவா வீழ்ச்சி ??
* உலக வரைபடத்தில் எங்கோ
ஔிந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாட்டை
உலகமே திரும்பிப்பார்க்க
வைத்தார்களே……
இதுவா வீழ்ச்சி ??
* மதுரையில் வடிவமைக்கப்பட்ட
புலிக்கொடி… இன்று உலக நாடுகளில்
அனைத்திலும் பறக்கிறதே…….
இதுவா வீழ்ச்சி ??
* ஊடக வெளிச்சமே படாத இடத்தில்….
ஒட்டுமொத்த சர்வதேச ஊடகங்களை
ஒன்று கூட வைத்தார்களே…..
இதுவா வீழ்ச்சி ??
* கொலை, கொள்ளை, கற்பழிப்புகளோடு
இயங்கும் ஏனைய நாடுகளுக்கு மத்தியில்…
இவை எதுவுமே இல்லாமல் தமிழீழம்
என்னும் நாட்டை கட்டமைத்தார்களே….
இதுவா வீழ்ச்சி ??
* புலிகளின் குரல்வளையை சிங்களம்
நெரித்தபோதும்…”புலிகளின் குரல்”
செய்தித்தாளாகவும், வானொலியாகவும்,
தொலைக்காட்சியாகவும் பரிணமித்ததே…
இதுவா வீழ்ச்சி ??
* புலிகளுக்கு தீவிரவாத முத்திரை குத்தி
ஒடுக்க நினைத்தாலும்… அவர்கள்
போராளிகள் என்று புரிந்துகொண்டு
வீட்டுக்கு ஒருவர் புலியாக மாறினார்களே….
இதுவா வீழச்சி ??
* தன் முகம் காட்டாத பிரபாகரனை….
ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் நெஞ்சில்
நிறுத்தியிருக்கின்றோமே….
இதுவா வீழ்ச்சி ??
* அண்டை நாடுகள் பேச மறுக்கிற
பிரச்சனையை…. ஐ.நா. சபை வரை பேச
வைத்திருக்கிறார்களே புலிகள்….
இதுவா வீழ்ச்சி ??
* உலக நாடுகள் அனைத்திலும்…
தரைப்படை, விமானப்படை கப்பல்படை,
என்று முப்படைகள் தான் இருக்கும்….
ஆனால்…தமிழீழம் என்னும் நாட்டில் மட்டும்
தான்…. தரைப்படை, விமானப்படை,
கப்பல் படை, தற்கொலைப்படை என்று
நான்கு படையணிகளை
உருவாக்கினார்களே…..
இதுவா வீழ்ச்சி ??
* எதிரிகளே முக்கியமாக துரோகிகளே
எண்ணிப்பாருங்கள் இதுவா வீழ்ச்சி ??
இதுவா வீழ்ச்சி ..????
இன்னும் சொல்கிறேன் எழுதிக்கொள்ளுங்கள்…. விரைவில் வரும்
விரைவில் வரும் புலிகளின் ஆட்சி….
அதுவே_எங்கள்_
வளர்ச்சி……
அதுவே_எங்கள்_
வளர்ச்சி..
–