புலி பறக்குமா?
பறக்கும்.
90களின் நடுப்பகுதியில் நடந்த புலிகளின் விமான சோதனை ஓட்டம்
(புலிகளின் முதல் வெற்றிகரமான பறப்பு – வான்புலிகள்)
புலிகளின் விமானங்களை துரத்தும் எந்த விமானமும் அவ்வளவு எளிதில் தாக்கமுடியாது.
காரணம் முன்னே செல்லும் விமானத்தின் வெப்ப வெளியீடை வைத்துதான் குறிவைத்து அடிக்கமுடியும்.
புலிகள் முன்புறம் வெப்பம் கக்குமாறு வடிவமைத்திருந்தனர்.