98

பூவையர் பூனையரல்ல புவிமீது நாமும் புலியினமே..! பூவாயிருந்த பெண்களும் இனங்காக்கப் புலியாயினர்..!

இம்மண்ணில் மனித இனம் தோன்றியது.
இவ்வினம் வளர பெண்ணினம் வேண்டும்.

 

கொல்வதற்காக ஆயுதம் தூக்கவில்லை.எம்மினப் பெண்களின் கற்பை கயவர்கள் சூறையாடுவதை தடுக்கவே ஆயுதம் ஏந்தினோம்..பூவாக இருந்த நாங்கள் புலியானோம்..

பெண் விடுதலை இன்றி மண் விடுதலை இல்லை
 தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

இவர்கள் சிந்திய குருதி –
தமிழ் ஈழம் மீட்பது உறுதி

இளமைநாளின் கனவையெல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள் போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள் வாழும் நாளில் எங்கள் தோழர் வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் எம் தோழர் நினைவில் மீண்டும் தோளில் துப்பாக்கிகளை அணைக்கின்றோம் தாவிப்பாயும் புலிகள் நாங்கள் சாவைக்கண்டு பறப்போமா

(www.eelamalar.com)