பெண் புலிகளின் வீரம் தெரியுமா….?
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆணிற்கு சமனாக பெண்னையும் வளர்த்த பெருமை புலிகளின் தலைவவரைச் சாரும் எந்த ஒரு படையிலும் இல்லாத கட்டுப் பாட்டுடன் தம்மைத் தாம் பாதுகாக்கும் உயரிய சிந்தனையை வளர்த்த பெருமை இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை இது எமது பார்வை……
தென்னிலங்கை பிரசாரத்தில் அன்மையில் உரையாற்றிய பொன்சேக்கா புலிகளில் பெண் புலிகளுடன் சண்டையிடுவது கடினமானது என கூறியவற்றை பல செய்தித் தளங்கள் வெளியிட வில்லை இப்படி பெண் புலிகளின் வலிமையை எதிரி நன்கறிவான்.