Fotor0316162337

பொட்டு அம்மானுக்கு பயந்து இரகசிய இடத்தில் கருணா அம்மான்?

இறுதி யுத்தத்தில் பொட்டு அம்மான் மர்மமான முறையில் இறந்ததாக மகிந்த அரசு குறிப்பிட்டப்போதும் அதை உறுதி செய்ய அவர்போன்ற போலி உடலைக்கூட மக்களுக்கு காட்டாது, இறப்பை கூறியது. ஆனால் அவரின் மரணம் சம்பந்தமாக பல தரப்பட்ட கருத்துக்களை மக்கள் முன் தெரிவிக்கப்பட்ட பொழுதும் அவர் இறந்துவிட்டதாகவே முன்னைய அரசின் ஆதரவாளர் கருணா பல ஊடக நேர்முக செவ்வியிலும் நேரில் பார்த்தது போல் உடல் சிதறி இறந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக ஊடகங்கள் யூகம் தெரிவிக்க , கருணா அம்மான் இப்பொழுது இரகசிய இடமொன்றில் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக தெரியவருகின்றது.

(சிங்கள நாளிதழ்)

(www.eelamalar.com)