மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல்

ஜூன் 26, 2017 சர்வதேச சித்ரவைதைகளுக்கு எதிரான தினத்தில்,

மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான நினைவேந்தல்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம். இலங்கை-இந்தியா-அமெரிக்கா கூட்டுச் சதியினால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் நீதிக்கு குரல் கொடுக்க ஒன்று கூடுவோம்.

அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து நினைவேந்த மறப்போமா? சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.

அனைவரும் வாருங்கள்.

ஜூன் 26, 2017 திங்கள் மாலை 5 மணி, அம்பிகா திரையரங்கு அருகில், அண்ணா நகர், மதுரை.