மஹிந்த கைது
சுய தொழில் சம்மேளன தலைவர், கொழும்பு மா நகர சபை உறுப்பினர் மஹிந்த கஹட்ட கம கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று கைது கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைவாக 16 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை திருட்டு ஒன்று தொடர்பாகவே கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.