மாவீரர் வாரம் / மாவீரர்நாள் (Change your Proile Photo Overlay)
முகநூல் உறவுகளுக்கு வணக்கம்,
மாவீரர்வாரம் மற்றும் மாவீரர்நாளினை முன்னிட்டு எமது மண்ணுக்காக தமது இன்னுயிர்களை அர்பணித்த அந்த வீர மறவர்களை நினைவுகொள்ளும் முகமாக தமிழர்களாகிய நாம் இந்த வாரம் முழுவதும் எமது Profile-Photo வில் எமது ஈழத்தின் தேசிய மலராகிய கார்த்திகை பூவினையும், தமிழர்களது தேசிய வர்ணங்களையும் அடையளப்படுத்தி ஏனைய நாட்டவர்க்கும் இந்த நாளை அடையளப்படுத்துவோம்.
இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட Profile Overlay Tools இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
https://app.profileoverlays.com/tamils?q=tamils&by=1336306
(Click on “Start-Connect Facebook)
உங்களது நண்பர்களுக்கும் இதனை தெரிவியுங்கள்.
தமிழராய் ஒன்றிணைவோம்!