11

யுத்தத்தினால் குடும்பத்துடன் கண்பார்வை பாதிக்கப்பட்டு பட்டினியால் தவிக்கும் ஐந்து உயிர்கள்! (மனதை உழுக்கும் அதிர்ச்சிக் காணொளி)

யுத்தத்தின் கொடூரத்தால் கண்பார்வையினை இழந்து பிள்ளைகள் மனைவி உட்பட அனைவரும் மிகுந்த பார்வைக் குறைபாட்டுடன் ஒரு வேளை உணவிற்கே போராடும் நிலை.

பிள்ளைகளின் இந்த நிலையினை தாங்கிக் கொள்ள முடியாது இறந்து விட நினைக்கும் கொடூரம். யுத்தத்தில் குடும்பத்துடன் இறந்திருந்தால் இத்தகைய நிலை வந்திருக்காது என இதயத்தை உழுக்கும் அழுகுரல்.

இத்தனை கொடூரத்தில் தனது அப்பாவிற்கு உதவிடுங்கள் என கூறும் மழலையின் பரிதாப நிலை.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே இந்தக் குடும்பத்தின் உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094777687396
வங்கி கணக்கு இலக்கம்; செல்வம் றமேஸ்
9903856, இலங்கை வங்கி.

10

நேரடியாக உதவ முன்வரும் எந்த இணையமும் இந்தக் காணொளியைப் பகிர்வதற்கு அனுமதி உண்டு.