வரலாற்று புகழ்மிக்க ஒப்பரேசன் தவளை இராணுவ நடவடிக்கை…

25 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் — 11.11.2018,
வரலாற்று புகழ்மிக்க ஒப்பரேசன் தவளை இராணுவ நடவடிக்கைக்கயின் வெற்றிக்கு பக்கதுணையாக பலாலி பெருந்தளத்தினுள் ஊடுருவி ஒரு கரும்புலித் தாக்குதலை நடாத்தி சிங்களஇராணுத் தலைமையை நிலைகுலைய வைக்கவும்,தடுமாற்றத்திற்கும் உள்ளாக்கி விடுதலைப்புலிகளின் பலத்திற்கு வலுச்சேர்த்து 13 கரும்புலீ மாவீரர்கள் வரலாறுபடைத்த நாள் இன்றாகும்.)