unnamed (2)

விஜயகலாவின் வண்டியில் தமிழீழ புகைப்படத்தை வரைந்த டக்ளஸ்

யாழ் ஜதேக கட்சியின் வேட்பாளரான விஜயகலா மகேஸ்வரன் தேர்தலுக்காகப் பயன்படுத்தும் அவரது தேர்தல் பிரச்சார வாகனத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் தமிழீழ புகைப்படத்தை வரைந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மகிந்த சொல்லியே டக்லஸ் இதனைச் செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது என ஜதேக உறுப்பனர் ரஞ்சன் ராமனாயக்க தெரிவித்துள்ளார். மேலும் மகிந்த இனவாதத்தைத் தூண்டி சிங்களவரிடம் ஓட்டுக் கேட்கிறார் என்றும் தெருவித்தார்.