
விடுதலைப்புலிகளின் கரும்புலித் தாக்குதல்கள். எதை நோக்கி நடாத்தப்பட்டது …..
240 மேற்பட்ட கரும்புலித்தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்டது அந்த தாக்குதல்கள் சிங்கள ராணுவ மேலண்மைக்கு எதிராகவும் சிங்களப்படைக்கும் சிங்கள கடற்படைக்கும் எதிராகவே மேற்கொள்ளப்பட்டது எந்த ஒரு பொது மகனுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை தமிழர்களை அடக்கி ஆளும் தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்கும் தமிழர்களை அடக்கி ஆளா நினைக்கும் சிங்கள அரசுக்கு எதிராகவுமே தக்குதல்கள் தொடுக்கப்பட்டது நடாத்தப்பட்து
கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதலாக இருக்கட்டும் காலி துறைமுகம் மீதான தாக்குதலாக இருக்கட்டும் அந்த இடங்களில் தாக்குதல்கள் நடந்த சமையம் மக்கள் பெருமளவில் இருந்தும் அவர்களுக்கு எதிவித சேதமின்றி தாக்குதலை செய்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்
2001 ஆண்டு 9 ம் மாதம் 16 ம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து 1000 சிங்களப்படையுடன் காங்கேசன்துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த “லங்காமுடித்தா” கப்பலை நோக்கி கடற்புலிகள் ஆணி தாக்குதலை தொடுத்து அதாவது இரவு 12 மணியில் இருந்து கப்பல் கடற்புலிகளின் முற்றுகைக்கு வந்தும் அதில் மக்கள் பயணிக்கின்றர்களோ என்ற சந்தேகத்திலும் இங்களப்படையின் தொடர்பாடல்களில் மக்கள். தான். பயணிக்கின்றர்கள் என்ற தவறான பரப்புரையின் காரணமாகவே அந்த தாக்குதல் தலைமையினால். உடனடியாக நிறுத்தப்பட்டது அதிலே போனது சிங்களப்படை தான் என்பதை பின்னர் அறிந்திருந்தார்கள், இதில் கூட மனிதாபிமானம் காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்
இன்று ஓரு சிங்களப்பத்திரிகையில் வெளிவந்திருக்கும் கருத்து அதாவது பிரான்சில் நடந்த தாக்குதல்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பாம் என்று ஒரு பொய்யுரையை கட்டவுள்து விட்டுள்ளது சிங்களப்பயங்கரவாத பத்திரிகை விடுதலைப்புலிகள் ஆயுதம் தரிக்காத எவர் மீதும் தாக்குதல் தொடுக்கவும் இல்லை தொடுக்க போவதும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.