e malalar

விடுதலைப் புலிகளிடம் இருந்த மிகப் பெரிய ஆயுதம் எது தெரியுமா?

உயிராயுதங்களின் உயிரோட்டம் …|| கரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் 

கரும்புலிகள் காற்றைப் போன்றவர்கள்
உணரமுடியுமே தவிர, உற்றுப்பார்க்க முடியாது
கரும்புலிகள் கடலைப் போன்று
அளக்க முடியாத வியாபகங்கள்…

தேசம் காத்திட்ட தேசத்தின் புயல்கள்!
இவர்கள்…
தாயகத்து மக்களின்
புதுப் பொழுது புலர…
புது வாழ்வு கிடைக்க…
புது யுகம் படைத்திட…
கந்தகம் சுமந்து உயிராயுதமாகி…
வெடியோசை அதிர…
காற்றோடு கலப்பவர்கள்

(www.eelamalar.com)