13873250_158540781243556_3586424362243317702_n

தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்

வீரத்தின் மறுபெயர் – இவன்
துணிவின் ஒற்றை பொருள் – இவன்

மண்ணுரிமை போராளி – இவன்
மின்னும் தமிழ் நட்சத்திரம் – இவன்

தமிழீழ தலைவன் -இவன்
தமிழ் தேசிய மன்னன் – இவன்

பயம் அறியா வேங்கை – இவன்
பாசம் நிறைந்த புலி – இவன்

போர்கள யானை – இவன்
சிங்கள எலிகளின் பயம் – இவன்

ஆயுதம் ஏந்திய
இலங்கை வள்ளுவன் – இவன்
சீருடை அணிந்த புரட்சி பாரதி-இவன்

(www.eelamalar.com)