யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போதும் மற்றும் ஏனைய பகுதிகளில் 13.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய (14) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் – 13.12.2018

வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்…..
யாழ். கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரின் போது…
லெப். கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் – பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி)
லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் – பெரியபோரதீவு, மட்டக்களப்பு)
லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா – நாவற்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் – அம்பிலாந்துறை, மட்டக்களப்பு).
வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரின் போது…
கப்டன் பாவண்ணன் (கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன் – வேலணை, யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானமதி (சரணானந்தம் கௌசிகா – கொக்குவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மாதவி (ஐயம்பிள்ளை விஜயராணி – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
தாளையடிப் பகுதியில் நடைபெற்ற சமரின் போது…
கப்டன் ஆராதனா (பாலசுப்பிரமணியம் சந்திரவதனி – பூநகரி, கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் குமணன் (சதாசிவம் மகா – மன்னம்பிட்டி, மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் பெரியதம்பி (தங்கராசா தவராசா – மணலாறு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன் (பிள்ளையான் சந்திரன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
கொம்படிப்பகுதியில் நடைபெற்ற சமரின் போது…
கப்டன் காஞ்சினி (சுப்பிரமணியம் அன்னலட்சுமி – கிரான், மட்டக்களப்பு)
ஒல்லன்காடு பகுதியில் நடைபெற்ற சமரின் போது…
2ம் லெப்டினன்ட் நல்லமுதன் (அந்தோனி செல்வமாணிக்கம் – பரந்தன், கிளிநொச்சி)
மண்டலாய்ப் பகுதியில் நடைபெற்ற சமரின் போது…
லெப்டினன்ட் கோலமகன் (இராமச்சந்திரன் சசிக்குமார் – மதியாமடு, வவனியா)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”