tkn-08-03-nt-06-pmj

ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையிட்டு கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (02.08.15) நடைபெற்றது.