veeramaaakali-3

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் நான்காம் நாள் திருவிழா

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் நான்காம் நாள் திருவிழா  வெகு விமரிசையாக இடம்பெற்றது. இதில் ஏராளமான அடியவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

veeramaaakali-1-600x400veeramaaakali-2-600x400veeramaaakali-7-600x400veeramaaakali-8-600x400