பிரபாகரன் என்பது எங்கள் மந்திரச்சொல்
#கரிகாலன். …!!
#பிரபாகரன் என்பது
வெறும் இரத்தமும் சதையும்
கொண்டு உயிர் சுமந்து
வாழும் ஒரு உடம்பல்ல…
?
ஒரு துப்பாக்கி குண்டில்
அழிந்து போவதற்க்கு..!
அது எங்கள்
#மந்திரச்சொல்
எத்தனை துரோகங்களையும்
எரித்து சாம்பலாக்கி விடும்
#பெரும்_நெருப்பு..!
?
மீண்டும் எங்களை
எழுந்து நிற்க வைக்கும்
#உத்வேகம்..!
அஞ்ஞாதவாசமோ
அஸ்தமனமோ
எதுவானாலும்
பேசாமல் வழி
நடத்துபவன். ..
?
#தியாகத்தின்_ஒளிவடிவம்
#உண்மையின்_ஊற்று
#போராட்டத்தின்_தொடக்கம்
#தமிழீழத்தின்_முகவரி
#தமிழரின்_தாகம்
#இவன்_அன்றோ…!!!
?
எங்கள் மனங்களுக்குள்
மட்டும் அல்ல, #துரோகிகளே
சற்று உண்மையுடன்
உற்றுப் பாருங்கள்
உங்கள் மனங்களுக்குள்ளும்
பெரும் #தலைவனின்
#சிரித்த_முகம்…..!!!!!!
#நன்றி..
#கவியரசி_பாமினி_அக்கா
………………………………….
#எங்கள்_தேசிய_தலைவன்_அண்ணன்
#மேதகு_வே_பிரபாகரன் ஒருவனே. …!!
விடியும் எங்கள் #ஈழம். ..
முடியும் எங்கள் துயரம். .
தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்