ஈழம் மலரும்
December 30th, 2022 | ஈழக் கவிதைகள்
அழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும்
இடியும் புயலும்
இணைந்தே எழும்பும்
இனிய ஈழம்
இயல்பாய் மலரும்
முள்ளி அவலம்
முழுதும் விலகும்
மூடர் பேரினம்
முற்றிலும் அழியும்
ஓய்ந்திடா புலம்பல்
ஒப்பாரி விலகும்
ஒப்பற்ற ...
திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்
September 15th, 2022 | ஈழக் கவிதைகள்
திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்
திலீபனிற்கு
தீபம் ஏற்றுவோரே
பார்த்தீபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்…
எங்கள்
பார்த்தீபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்
சிறுகச் சிறுகச் சேர்த்து
நிமிரக் கட்டிய ...
தலைவர் அவர்கள் எழுதிய கவிதை
October 15th, 2015 | ஈழக் கவிதைகள்
தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை
நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் ...
ஏழாம் நாளாச்சு ஏக்கமே எம் மூச்சாச்சு!
September 21st, 2015 | ஈழக் கவிதைகள்
ஏழாம் நாளாச்சு
ஏக்கமே எம் மூச்சாச்சு!
குருதி
காய்கின்றது
குரல் வளை வறண்டு
குற்றுயிர் போகின்றது!
திலீபா
நின் நிலை
நாம் காணும்
கொடுமை பார்த்தாயா!
விடுதலை
நெருப்பேந்தி
தீயாய் நீ உருகுநிலை
திசையறிய உறவுகள் நாம்!
இந்திய
ஏகாந்தம் உன்னுயிரை
எடுத்திட ...
என் முத்தமிழ் மகளே
September 9th, 2015 | ஈழக் கவிதைகள்
முத்தமிழ் மகளே
போழுதாகிப் போனால் வாசல் வர எனை அழைப்பாய்,
தனிமையில் நின்றால் நடு நடுங்கி வளிபார்த்து நிற்பாய், புயலோடு புலியாகி எதிரின் ...